8-வது நாளாக வேலைநிறுத்தம்

img

8-வது நாளாக வேலைநிறுத்தம் ஆண்ட்ரூயூல் தொழிலாளர்கள் குடும்பத்தோடு போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி ஆண்ட்ரூயூல் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் அவர்களது  குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.